படிவங்கள்

படிவங்களை ஏற்கனவே உள்ள தரவுத்தள உள்ளடக்கங்களை எளிதாக உள்ளிடவும் தொகுக்கவும் பயன்படுத்தப்பட முடியும்.

படிவ வழிகாட்டி

படிவக் கட்டுப்பாடுகள்

படிவக் கட்டுப்பாடுகள் கருவிப்பட்டை ஓர் உரை, அட்டவணை, வரைதல் அல்லது வழங்கல் ஆவணத்தில் ஒரு படிவத்தை உருவாக்க தேவைப்படும் கருவிகளை அளிக்கிறது.

வடிவமைப்பு முறையிலுள்ள படிவம்

வடிவமைப்பு முறையில், படிவம் வடிவமைக்கப்படுவதோடு படிவப் பண்புகள் மற்றும் அதிலுள்ள கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

Find Record

Searches database tables and forms. In forms or database tables, you can search through data fields, list boxes, and check boxes for specific values.

தரவை வரிசைப்படுத்துதலும் வடிகட்டலும்

பயனர் முறையில் நீங்கள் படிவத்தைத் திறக்கும்போது கருவிப்பட்டையில் வரிசைப்படுத்துதல் மற்றும் வடிகட்டல் செயலாற்றிகளை நீங்கள் காண்பீர்கள்.